ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரேட் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது

 

ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரேட் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது


சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே, ஒரு கிராம் தங்கம், 4 ஆயிரத்து 881 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Comments

Popular posts from this blog

Cricketer Kapil Dev currently in ICU: Fortis Escorts

Vaccine storage issues could leave 3 billion people without access