தமிழகத்தில் வெளுக்கப்போகிறது மழை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் வெளுக்கப்போகிறது மழை.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: மத்திய மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Comments
Post a Comment